Showing posts with label ஏப்ரல் ப்.படப்போட்டி-2. Show all posts
Showing posts with label ஏப்ரல் ப்.படப்போட்டி-2. Show all posts

Thursday, April 10, 2008

ஏப்ரல்-தனிமை...PiTக்கு என் இரண்டாவது முயற்சி!!


யாராவது என்னோடு....இல்லையில்லை எனக்கு கடலை போடுங்களேன்!

ம்ம்ம்ம்ம்ம்ம் அம்மா வரதுக்குள்ள இந்த சேட்டையை செஞ்சிரணும்!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...