பரமனின் சந்நிதியில் ஓங்கார ஒலியெழுப்பும் ஜோடி மணிகள்!!

அட! நாங்களும் ஜோடிதானுங்க....ஆனா வெக்கமாயிருக்கு..திரும்ப மாட்டோம்.

சின்னஞ்சிறு ஜோடிகள்!!!
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...