Showing posts with label முகங்கள் ஜனவரி பிட். Show all posts
Showing posts with label முகங்கள் ஜனவரி பிட். Show all posts

Wednesday, January 12, 2011

முகங்கள் ஜனவரி பிட்

இறைவன் படைப்பில் எத்தனை முகங்கள். அவற்றில்தான் எத்தனை எத்தனை பாவங்கள்!!!!

பிள்ளையார் முகத்தோனே!! பியூட்டி பார்லர் போய் வந்தாயா?


சின்னக்குட்டி, செல்லக்குட்டி, தங்கக்கட்டி, வெல்லக்கட்டி!!!!!


ஆசைமுகம், அழகுமுகம்!!!



சோகமுகம், சோர்ந்த முகம்!!



ரெண்டு விரல்களும் எவ்ளோ டேஸ்டியாயிருக்கு!!!



அழகோவியம்!!!



முகமும் தீர்க்கம் தலைமுடியும் தீர்க்கம், திருத்தம்!!!!



எல்லையில்லா மகிழ்ச்சி பொங்குதே!!!!



குத்தடி குத்தடி சைலக்கா குனிந்து குத்தடி சைலக்கா!!!!!











ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...