Showing posts with label ராக்கெட். Show all posts
Showing posts with label ராக்கெட். Show all posts

Sunday, December 30, 2007

ஏ..ஆத்தா..ரோட்டோரமா...



அட!!ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் தளம் எப்போது ரோட்டோரமா வந்தது?
பேந்துட்டீங்களா...?

ச்சும்மா..வருசம் முடியப்போகுதில்ல? அதான் ஒரு மொக்கைப்பதிவு.ஹி..ஹி..!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...