Showing posts with label துள்சி..... Show all posts
Showing posts with label துள்சி..... Show all posts

Tuesday, February 5, 2008

துளசி கோபாலுக்கு பிறந்தநாள்!!


இன்று பிப்ரவரி 5-ஆம் நாள். துளசி கோபால்...நம் அருமை டீச்சருக்கு பிறந்தநாள்!!!
பெண்பதிவர்களில் 'ஜாம்பவி'...எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ துளசிநாயகன் அந்த ஏழுமலைவாழும் பெருமாளை பிரர்த்திக்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!துள்சி!!!!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...