Showing posts with label ஏப்ரல் 2012 புகைப்படப் போட்டிக்கு. Show all posts
Showing posts with label ஏப்ரல் 2012 புகைப்படப் போட்டிக்கு. Show all posts

Sunday, April 15, 2012

ஏப்ரல் 2012 பிட்டுக்கு

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன். அனைவருக்கும் வணக்கம்...வந்தனம்.
'பிட்'ன் தலைப்பைப் பார்த்ததும்....ஆசை...ஆசை...யாரை விட்டது!
அதா வந்துட்டேன்.

இரண்டு கோடுகளுக்கு நடுவே செல்லாமல் குறுக்கே செல்லும் மயில்.



இறுதி வரை இணையாமல் செல்லும் இக்கோடுகள் சில இடங்களில் இப்படியும் இணையும் போலும்!



"ஹௌஸ் ஆன் தி ராக்" அமெரிக்காவில் விஸ்கான்சின் என்னும் இடத்தில் உள்ளது. இப்பாதை 'இன்ஃபினிட்டி' என்று இவ்விரு கோடுகளும் ஓர் புள்ளியில் சேரும். அதற்கு மேல் செல்ல முடியாது.



டிஸ்னிலேண்டில் ஒரு தொங்கு பாலம்.



எங்க வீட்டு முடுக்கு.


பாத்துட்டு தெரிவு செய்யுங்கள் நண்பர்களே!!!

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...