இந்த வருடம் கொலு சிறப்பாக கொண்டாடியாச்சு! கொலுவுக்கு அழைத்து வந்தவர்களுக்கும்,
அழையாமல் வந்தவர்களுக்கும், அழைத்தும் வர இயலாமல் போனவர்களுக்கும், அழைக்க முடியாமல் போனவர்களுக்கும் என் மனமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள்!!!
இந்த வருட தீம் 'ZODIAC SIGHNS'
மீதமாகிப்போன பாசிப்பருப்பு சுண்டலை மறுநாள் பீன்ஸ் பொறியல், பீட்ரூட் பொறியல் ஆகியவற்றில் தூவி சூப்பராக சாப்பிட்டோமாக்கும்!ஹுக்கும்!
கொலு படங்கள் சில.
zodiac sign idea suuuppperngo.
ReplyDeleteசூப்பர் கொலு.
ReplyDeleteஅடடா..... வராம மிஸ் பண்ணிட்டேனேப்பா......
அடுத்த வருசம் ஓடிவந்துறவா? :-)))
goma!
ReplyDeleteromba thanksungkoooo!
நன்றிப்பா!
ReplyDeleteஅடுத்த வருசம் வந்துருங்கோ..வந்துருங்கோ!