Sunday, December 30, 2007

இவையெல்லாம் என்ன..என்ன..என்னென்ன..?


இவையெல்லாம் என்ன தெரிகிறதா? மீன் தொட்டியில் நீந்தும் மீன்களா? அல்ல. சுவற்றில் ஊறும் பல்லிகளா? அல்லவே அல்ல.

காட்டு மிருகங்களின் கொம்புகளிலிருந்து செய்யப்பட்ட விதவிதமான கரண்டிகள்!!!
இப்ப தெரியுதா?

சிகாகோ மியூசியத்தில் சுட்டது.

4 comments:

  1. நான் எதோ மார்டன் ஆர்ட் என்று நினைத்தேன்!! :)

    ReplyDelete
  2. இதை..இதைத்தான்..இந்த குழப்பதைதான் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  3. சில கருவிகள் கரண்டிகளாகக் காட்சி அளிக்கின்றன. இருப்பினும் மொத்தமாகப் பார்க்கும் போது குழப்பம் தான்.

    ReplyDelete
  4. உங்களுக்கும் குழப்பம்தானா சீனா?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...