Saturday, June 14, 2008

ஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.

நூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்
இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.
இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!
இந்த படம் போட்டிக்கு.

3 comments:

  1. //இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!//

    அம்மாம் பெரிய கல்லைப் பார்த்ததும் மொதல்ல பேப்பர் ரோஸ்ட் ஆசை வந்திருதில்ல.ஹூம். நல்லாதானிருக்கும்.

    படமும் நல்லாவேதானிருக்கு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. லேட்டா வந்தாலும் வரவேண்டிய நேரத்துக்கு வந்திட்டீங்க...வாழ்த்துக்கள்

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...