Sunday, April 15, 2012

ஏப்ரல் 2012 பிட்டுக்கு

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன். அனைவருக்கும் வணக்கம்...வந்தனம்.
'பிட்'ன் தலைப்பைப் பார்த்ததும்....ஆசை...ஆசை...யாரை விட்டது!
அதா வந்துட்டேன்.

இரண்டு கோடுகளுக்கு நடுவே செல்லாமல் குறுக்கே செல்லும் மயில்.



இறுதி வரை இணையாமல் செல்லும் இக்கோடுகள் சில இடங்களில் இப்படியும் இணையும் போலும்!



"ஹௌஸ் ஆன் தி ராக்" அமெரிக்காவில் விஸ்கான்சின் என்னும் இடத்தில் உள்ளது. இப்பாதை 'இன்ஃபினிட்டி' என்று இவ்விரு கோடுகளும் ஓர் புள்ளியில் சேரும். அதற்கு மேல் செல்ல முடியாது.



டிஸ்னிலேண்டில் ஒரு தொங்கு பாலம்.



எங்க வீட்டு முடுக்கு.


பாத்துட்டு தெரிவு செய்யுங்கள் நண்பர்களே!!!

13 comments:

  1. வந்தனம் சொல்ல நந்தன வர காத்திருந்தீர்களா?
    படங்கள் எல்லாம் அருமை.
    தலைப்பை பார்த்ததும் நான் போட்ட கோடுகளைப் பாருங்களேன்

    சகாதேவன்

    ReplyDelete
  2. படங்கள் நன்று
    ஆனால் இழுத்துச்செல்லும்கோடுகள் தலைப்பில் சேராது
    காரணம் கோடுகள் வழியே பயணிக்கும் போது கண்களுக்கு தடைகள் வரக்கூடாது
    உங்கள் படங்கள் அனைத்திலும் சிறு சிறு தடங்கல்கள் உள்ளது

    ஆனால் படங்கள் நன்று
    கருத்துக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  3. நலம்தானே ஏன் மிக நீண்ட இடைவெளி மீண்டும் தங்களின் பதிவுகளை எதிர்பார்கிறோம் நன்றி

    ReplyDelete
  4. குறுக்கே செல்லும் மயில்.கவனத்தை ஈர்க்கிறது..

    ReplyDelete
  5. [url=http://www.freewebs.com/atorvastatin]buy generic lipitor cheap
    [/url]lipitor buy uk
    atorvastatin 10 mg fenofibrate 160 mg
    atorvastatin or simvastatin
    atorvastatin calcico 10 mg
    atorvastatin exclusivity

    ReplyDelete
  6. [url=http://www.microgiving.com/profile/clarithromycin]biaxin where to buy
    [/url]

    ReplyDelete
  7. [url=http://sustiva-efavirenz.webs.com/]purchase Efavirenz 600 mg online
    [/url] buy Efavirenz 500 mg
    order Sustiva
    order Efavirenz 500 mg online

    ReplyDelete
  8. I almost never leave responses, but i did a few searching and wound
    up here "ஏப்ரல் 2012 பிட்டுக்கு".
    And I actually do have 2 questions for you if you
    do not mind. Is it only me or does it look like a few of the remarks come across like
    they are left by brain dead folks? :-P And,
    if you are posting on additional sites, I would like to follow anything new you have to post.

    Could you list of every one of your communal sites like
    your Facebook page, twitter feed, or linkedin profile?
    Check out my web blog ; http://donate-my-car.org

    ReplyDelete
  9. Incredible plenty of valuable material!

    Here is my blog post MCM リュック

    ReplyDelete
  10. இந்திராMarch 16, 2013 at 7:19 AM

    நலம்தானே அம்மா. மீண்டும் எப்போது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  11. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_11.html

    ReplyDelete
  13. Enjoyable post I tend to be of the same mind with most of what you wrote. I would love to see more posts on this. I will bookmark and come back.
    Thank you so much. Its very nice. I like it.:D
    I finding for informatin in usa and I read your post that so useful for me, thx google I found your site for great info.
    pm 0.1 filter
    hydrogen water machine amazon
    ionic air purifier reviews consumer reports

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...