என்னால் மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும்
மாற்ற முடிந்தவைகளை மாற்றும் தைரியத்தையும் தெம்பையும்
இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளும் அறிவையும்
எனக்கு தந்தருள் இறைவா!!!!!!!!!!!!
வரும் புது வருடத்துக்கான பிரார்த்தனையாக எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக!!
புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteதாமோதர் சந்துரு!!
ReplyDeleteஎன் பதிவுக்கு புத்தாண்டின் புது வரவு!
ஹாப்பி நியூ இயர்!!
அருமையான வரிகள்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாட்டாற்றுக்கு நன்றி!
ReplyDelete