திருவே என் தேவியே வாராய்
தேனார் மொழி மானார் விழி
பாவை என்னைப் பாராய்
மானலைச்சாரலில் கூவும் கோகில
மதுர கானமே உன் குரலே
வானுலாவும்கதிர் போல ஒளி மழை
வாரி வழங்கும் எழிலே
போதை கொள்ளுதே எனது உள்ளமே...ஆஹா!
போதை கொள்ளுதே எனது உள்ளமே
உன்னை எண்ணும் பொழுதே
திருவே என் தேவியே வாராய்
அதே கோகிலவாணி படத்தில் சீர்காழி பாடிய இன்னொரு பாடல்.
ஜிக்கி ஹம்மிங் கொடுத்திருப்பார். அந்த 'ஆஹா!' ஒரு ரசனையோடு ஒலிக்கும் அற்புதமான பாடல்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
MY 9-WEST!!!! எல்லோரும் திண்ணைகளில் உட்கார்ந்து தேய்த்த பிறகு அதை புதுப் பொலிவோடு ரெனவேட் செய்து தந்திருக்கிறேன். தெருவிலிருந்து படியேறினால்...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
நீங்கள் முந்திக்கொண்டீர்கள்
ReplyDeleteஇதை பாட்டாகவே பதிவு செய்ய ஆசை.
முயல்கிறேன்
சகாதேவன்
அப்படியே ஆகட்டும்! சகாதேவன்!
ReplyDeleteஇப்பாடலும் கேட்டதில்லைதான். உங்கள் சமகாலத்தவருக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. பாருங்கள் நீங்கள் முந்திக் கொண்டதாக முந்திக் கொண்டு (மீ த ஃபஸ்ட்) வந்து சொல்லியிருக்கிறார் சகாதேவன்.
ReplyDelete