நிமிர்த்திப் போட்டால் பூந்தொட்டி....கவுத்திப் போட்டால்....? வேறென்ன? பொம்மைதான்!!
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
MY 9-WEST!!!! எல்லோரும் திண்ணைகளில் உட்கார்ந்து தேய்த்த பிறகு அதை புதுப் பொலிவோடு ரெனவேட் செய்து தந்திருக்கிறேன். தெருவிலிருந்து படியேறினால்...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
சூப்பர் கைவண்ணம்
ReplyDeleteவெற்றி பெற நல்வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாத்துகள்
;-))
ReplyDeleteமீதானே ஃபர்ஸ்ட்?
ReplyDeleteபொம்மை அரும்மை
வித்தியாசமான பொம்மை.
ReplyDeleteநிமிர்த்தி. கவுத்தினு
ReplyDeleteநீங்க சொல்லாவிட்டால் நான்
அது ஒரு பொம்மையென்றே நினைத்திருப்பேன்.
காதலிக்காகக் காத்திருந்த காதலன் தொட்டியான சோகம்
ReplyDeleteஇதுக்கு என்ன அர்த்தம் தமிழ்பிரியன்?
ReplyDeleteஅரும்மை கோமா!
ReplyDeleteதமிழ்பிரியன் இஸ் ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்!
ஆமா...ராமலஷ்மி!
ReplyDeleteஆனாலும் அது பொம்மைதானே? சகாதேவன்?
ReplyDeleteநல்ல கற்பனை கோமா!
ReplyDelete