Friday, October 9, 2009

நீயும் பொம்மை..நானும் பொம்மை - அக்டோபர் பிட்டுக்கு

அக்டோபர் புகைப் படப் போட்டிக்கு என் பங்களிப்பு
நிமிர்த்திப் போட்டால் பூந்தொட்டி....கவுத்திப் போட்டால்....? வேறென்ன? பொம்மைதான்!!

11 comments:

  1. சூப்பர் கைவண்ணம்

    வெற்றி பெற நல்வாழ்த்துகள்

    இனிய தீபாவளி நல்வாத்துகள்

    ReplyDelete
  2. மீதானே ஃபர்ஸ்ட்?
    பொம்மை அரும்மை

    ReplyDelete
  3. வித்தியாசமான பொம்மை.

    ReplyDelete
  4. நிமிர்த்தி. கவுத்தினு
    நீங்க சொல்லாவிட்டால் நான்
    அது ஒரு பொம்மையென்றே நினைத்திருப்பேன்.

    ReplyDelete
  5. காதலிக்காகக் காத்திருந்த காதலன் தொட்டியான சோகம்

    ReplyDelete
  6. இதுக்கு என்ன அர்த்தம் தமிழ்பிரியன்?

    ReplyDelete
  7. அரும்மை கோமா!
    தமிழ்பிரியன் இஸ் ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்!

    ReplyDelete
  8. ஆனாலும் அது பொம்மைதானே? சகாதேவன்?

    ReplyDelete
  9. நல்ல கற்பனை கோமா!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...