நாளை - 19-11-10, அன்று அறுபது வயதை நிறைவு செய்யும் சகோதரர் சீனா அவர்களுக்கு பதிவுலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சொந்த ஊரில் மணிவிழா கொண்டாடும் சீனா-செல்வி சங்கர் தம்பதியர், அவர் குடும்பத்தினர், சகல நலன்களும் பெற்று நீடுழி வாழ
நான் வணங்கும் சக்தியை வேண்டுகிறேன்.. ....வாழ்த்துகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
அன்பு சீனா,
ReplyDeleteஅறுபதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்தும் அன்பர்கள் கூட்டத்தில் நானும்!!!!
ReplyDeleteசீனா தம்பதியருக்கு
ReplyDeleteஅக்காவின் வாழ்த்துக்கள்
அன்புடன் ஆசி கூறி வாழ்த்துவது கோமா
பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்..அறுபதுதம்பதியரின் ஆசி வேண்டி ...
ReplyDeleteமுத்துலெட்சுமி.
பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்..அறுபதுதம்பதியரின் ஆசி வேண்டி ...
ReplyDeleteமுத்துலெட்சுமி.
மணிவிழா தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிகள் வேண்டி,
ராமலக்ஷ்மி
சீனா அய்யாவிற்கு பிறந்தாள் மற்றும் மணிவிழா வாழ்த்துக்கள்!
ReplyDeleteதுள்சி,
ReplyDeleteஅப்ப நீங்க ஆசி வழங்கும் கூட்டத்தில் இல்லையா?
நான் ஆசி கூறும் கூட்டத்தில் உள்ளேன்.
வாக்கா...யக்கா...கோமாக்கா!
ReplyDeleteமுத்துலெட்சுமி, ராமலஷ்மி,
ReplyDeleteஇருவருக்கும் சீனாவின் ஆசிகள் உரித்தாகுக!!!
வாங்க என்.கே,
ReplyDeleteநீங்க எந்தப் பிரிவை சேர்ந்தவர்?
வாழ்த்தும் அல்லது ஆசி கூறும்?
எதானாலும் நன்றி!!
சீனா தம்பதியருக்கு,வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
அன்பின் சீனா அய்யாவிற்கு எனது வாழ்த்துக்கள். அவர்களது ஆசியை வேண்டி ....
ReplyDeleteஎல்கே என்கின்ற கார்த்திக்
பூங்கொத்துளோடு ஆசிகள் வேண்டி நானும்!
ReplyDeleteகோமதி அரசு,
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கள் சீனாவிடம் சென்று சேரும்.
எல்.கே.,
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கள் அவரையும்
அவரது ஆசிகள் உங்களையும் சென்று சேரும்.
நன்றி!
அன்புடன் அருணா,
ReplyDeleteபூங்கொத்தை அனுப்பிவிட்டேன் சீனாவுக்கு.
ஆசிகளையும் உங்களுக்கு அனுப்பிவிட்டேன். நன்றி!
சீனா தம்பதிக்கு என் ஆசிகள்
ReplyDeleteசகாதேவன் இந்தப் பிரிவை சேர்ந்தவன்
அன்புச் சகோதரி நானானி - இது எப்படி எங்கள் கண்களில் இருந்து தப்பியது ? அடடா - பார்க்கவே இல்லையே - வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூட சொல்ல வில்லையே ! தாமதமாகச் சொன்னாலும் நன்றியும் நல்வாழ்த்தும் ஆசிகளும் என்றுமே பொருந்தும் அல்லவா ? நானானி துவ்ங்கி, துளசி, கோமா, முத்துலட்சுமி, ராமலக்ஷ்மி, எஸ் கே , கோமதி அரசு, எல் கே, அருணா, சகாதேவன் ஆகிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நன்றி கலந்த நல்வாழ்த்துகள். தாமதத்திற்குப் பொறுத்தருள்க. - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பு சீனா,
ReplyDeleteலேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளீர்கள். பாவம்....முதுமை, தள்ளாமை அதனால்தான் ஆமை வேகத்தில் வந்தீர்கள் போலும்.
எங்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றுமே உமக்கு உரியவை!!!!