Thursday, December 30, 2010

பழைய படுத்திய ஆண்டே போ போ புத்தம் புதிய இனிக்கப் போகும் ஆண்டே வா வா


அதென்ன ’இனிக்கப் போகும் ஆண்டே’
நம்பிக்கை ம்..நம்பிக்கை, அதானம்மா வாழ்கை!!

வரும் இரண்டாயிரத்திப் பதினொன்று, உலக மக்கள் அனைவரது வாழ்விலும் வசந்தம் பூத்து குலுங்கி மணம் பரப்பி....



காய்த்து, கொத்துக் கொத்தாய் கனிகள் குலுங்க , அவைகள் நாவினிக்க சுவைத்திட வேண்டுமாய் இப்புத்தாண்டில் எங்கள் குடும்பத்தினர் எல்லோர் சார்பாக வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!!!!!


இப்படிக்கு
சங்கர்
கல்யாணி
ஆனந்த்
(சக்தி)
லக்ஷ்மி
சிவா
ஷன்னு

2011-ஆம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும், ஒவ்வொரு மணி, நிமிடம், வினாடிகளும் சிறப்பாகவும் சந்தோசமாகவும் உபயோகமாகவும் கழிய வேண்டுகிறேன் இறைவனை!!!!இறைவியை!!!

10 comments:

  1. வாழ்த்துக்கு நன்றி .

    ReplyDelete
  2. கோமா,
    வடை உனக்கே!!!!

    ReplyDelete
  3. நல் வாழ்த்துகள் நானானி.
    உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.
    உங்கள் குடும்பம் சகல சௌபாக்கியங்களும் பெற எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. [சக்தி]க்கு, பிராகெட் போட்டு வைத்திருக்கிறீர்கள்...பிராகெட் விடுபட வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  6. நல்வாழ்த்துக்கள் நானானிம்மா..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்..

    நன்றி :)

    ReplyDelete
  8. Wish you a very Happy New Year.

    Will hope for the BEST.

    ReplyDelete
  9. நன்றி:)! உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. Wish You & your family members
    A Very Happy New Year.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...