திருநெல்வேலியில் பழைய பாடல்கள் இசைத்தட்டுக் கடையில் கிடைக்குமா பார் என்று அண்ணன் மகனிடம் சொல்லியிருந்தேன். அவன் மாலையில் பள்ளியிலிருந்து , ப்ளஸ் 1 படிக்கும் அவன் மகன் ஜீனியஸ் விக்ரம்.....அவன் அப்படித்தான் தன்னை சொல்லிக் கொள்வான். அதில் உண்மையும் இருக்கும்.
அதை நிரூபிக்கும் விதமாக டாடி சொன்னதும் உடனே கணினி முன் அமர்ந்து சில வினாடிகளில் கண்டுபிடித்து எனக்கும் தகவல் சொல்லிவிட்டான். சந்தோஷத்தில், 'டேய்! நிஜமாவே நீ ஜீனியஸ்தாண்டா!!' என்றேன் உற்சாகத்தோடு.
அதைக் கொண்டு மருமகன் உதவியோடு நீங்கள் எல்லோரும் கேட்கும் விதமாக லிங்க் கொடுத்திருக்கிறேன்.
பாடலை 'மனம் விட்டு சிரித்திட்டு' என்று கேட்டு விட்டு கருத்து சொல்லுங்கள்.
wow..கிடைச்சிருச்சா..
ReplyDeleteஜீனியஸுக்கு பாராட்டுக்கள்..
நல்லாவே வெட்டி வெட்டி இருக்கு ம்யூசிக்.. செம டிரில்லா இருக்கும் போலயே இதை வாசிப்பது..:)
கண்டுபிடிச்ச பொக்கிஷம் ஜூப்பரு நானானிம்மா.. செம ம்யூசிக் :-)
ReplyDeleteகயல்,
ReplyDeleteஜீனியஸிடம் பாராட்டை சொல்லிடறேன். அவன் என் பல கதைகளின் ஹீரோ கூட!!!
கேட்டதும் நான் சிலிர்த்ததுக்கு காரணம் புரிந்திருக்கிமே!!
அவ்வளவு பரபரவென வாசிக்க உற்சாகமாயிருக்கும்.
அமைதிச்சாரல்,
ReplyDeleteபொக்கிஷம்தான்.
வீணை எஸ். பாலச்சந்தர் ம்யூசிக்கா கொக்கா!!
Happy teachers day
ReplyDelete