Sunday, September 4, 2011

செப்டெம்பர் போட்டிக்கு தற்செயலாய் எழுத்துக்கள்/எண்கள்

தலைப்பெல்லாம் நல்லாத்தானிருக்கு. ஆனால்.....கைவசம் தற்செயலாய் இருப்பைகளைத் தருகிறேன். சேரியா?





இது 'A'





சிலந்தி 'வெப்'பில் கிடைத்த "X'





இதுவும் அதே! இரண்டில் எது நல்லாருக்கு?







அழகான ''V'





ஹை...! இது 'I'






இதில்...'V' இருக்கு, 'W' தெரியுது, 'M' மும் இருக்குது.




இப்போதைக்கு இவைகள்தான். முடிந்தால் அடுத்ததும் வரும். சேரியா?























































































7 comments:

  1. அத்தனையும் அருமை:)!

    முதலாவது x, I மற்றும் அழகான v ரொம்ப அருமை.

    ReplyDelete
  2. thanks a lot, Rathnavel Iya, Ramalakshmi, Amaithichaaral

    ReplyDelete
  3. எல்லாமே நல்லா இருக்கு - சூப்பர் - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் 15ல் ஒன்றென வந்ததற்கு

    ReplyDelete
  5. முதல்
    சுற்றில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...