
தீபாவளித் திருநாள் இந்நாள் நன்னாள்...ஒருவரைக் கண்டு ஒருவர் ஆட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
சிறுவர்கள் வெடிக்கும் வெடியிலும் பூப்பூவாய் சிதறும் மத்தாப்புவிலும் அவர்தம் உள்ளத்து மகிழ்ச்சியைக் காணலாம்

வகைவகையான பலகாரங்கள்...இனிப்பு,காரம்..வீட்டிலேயே செய்து...ஆங்ஆங்..அது அந்தக்காலம்..அது அந்தக்காலம். வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து..டோர்டெலிவரி செய்ய வைத்து சுகமாக சுலபமாக கொண்டாடும் பண்டிகை.

இந்த நந்நாளில் அனைவருக்கும் இனிப்போடு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகிறேன்...அன்பான
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

கங்கா ஸ்நானம் ஆச்சா?
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅத்தை உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteDEEPAAVALI wishes.
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுட்டிபிசாசுக்கும் அஃதே உறித்தாகுக.
ReplyDeleteநன்றி!
மருமகளே! நன்றி!உனக்கும் உன் குடும்பத்தார் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
ReplyDeleteடாக்டர்!மிக்க நன்றி!
ReplyDeleteபாரதிய நவீன இளவரசன்!
ReplyDeleteஉங்களுக்கும் என் குடும்பத்தார் அனைவரது வாழ்த்துக்கள்!
பெயர் காரணம் என்னவோ?
கீதாம்மா!
ReplyDeleteகங்கா ஸ்நானம் ஆச்சா? தீபாவளியெல்லாம் சிறப்பாக கழிந்ததா?
ரொம்ப நன்றிப்பா?
பவன்! யூ ஆர் சோ...சுவீட்! கண்ணா!
ReplyDeleteஅத்தை, நீ கேர்ல்-ன்னு நினைச்சுட்டேன். சாரிடா செல்லம்.
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteசெல்லியின் முதல் வருகைக்கு நன்றி!
ReplyDeleteஉங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் நல் தீபாவளி வாழ்த்துக்கள்!!
//வகையான பலகாரங்கள்...இனிப்பு,காரம்..வீட்டிலேயே செய்து...ஆங்ஆங்..அது அந்தக்காலம்..அது அந்தக்காலம். வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து..டோர்டெலிவரி செய்ய வைத்து சுகமாக சுலபமாக கொண்டாடும் பண்டிகை//
ReplyDeleteஹா..ஹா..நல்லாயிருக்கு உங்க தீபாவளி..
ஆமா லேட்டா வந்ததுனால ,இனிப்பும் பூங்கொத்தும் கெடயாதா?..
நானானி - இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteஅத்தை இங்க போய் பாருங்க http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_06.html
ReplyDeleteலேட்டாக வந்தாலும் லேட்டஸ்டான இனிப்பும் கொஞ்சம் வாடிய பூங்கொத்தும் இருக்கு பரவாயில்லையா?
ReplyDeleteரசிகன்? தீபாவளி வாழ்த்துக்கள்!
சீனாவுக்கும் நல் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇப்பமே போறேன் பவன் குட்டி!
ReplyDeleteகுட்டீஸ் சொன்னா நான் உடனே கேட்பேன்.